1 சாமுவேல் 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவே, உங்களைப் போலப் பரிசுத்தமானவர் யாரும் இல்லை,உங்களைத் தவிர யாருமே இல்லை.+எங்கள் கடவுளே, உங்களைப் போல நம்பகமானவர்* யாரும் இல்லை.+ ஏசாயா 6:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்.+ பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சத்தமாகச் சொன்னார்கள்.
2 யெகோவாவே, உங்களைப் போலப் பரிசுத்தமானவர் யாரும் இல்லை,உங்களைத் தவிர யாருமே இல்லை.+எங்கள் கடவுளே, உங்களைப் போல நம்பகமானவர்* யாரும் இல்லை.+
3 அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்.+ பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சத்தமாகச் சொன்னார்கள்.