உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+

      பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்?

      நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+

      பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.

  • உபாகமம் 4:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார்.+

  • சங்கீதம் 73:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பரலோகத்தில் உங்களைத் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?

      இந்தப் பூமியில் உங்களைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.+

  • சங்கீதம் 86:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவாவே, கடவுள்களில் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை.+

      உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.+

  • சங்கீதம் 89:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 பரலோகத்தில் யெகோவாவுக்கு நிகராக இருப்பவர் யார்?+

      யெகோவாவுடைய மகன்களில்*+ அவருக்குச் சமமாக இருப்பவர் யார்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்