உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+

      பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்?

      நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+

      பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.

  • உபாகமம் 32:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 நான் மட்டும்தான் கடவுள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.+

      என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+

      உயிர் கொடுக்கிறவரும் உயிர் எடுக்கிறவரும் நானே.+

      காயப்படுத்துகிறவரும்+ குணப்படுத்துகிறவரும் நானே.+

      என் கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.+

  • 1 சாமுவேல் 2:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 யெகோவாவே, உங்களைப் போலப் பரிசுத்தமானவர் யாரும் இல்லை,

      உங்களைத் தவிர யாருமே இல்லை.+

      எங்கள் கடவுளே, உங்களைப் போல நம்பகமானவர்* யாரும் இல்லை.+

  • ஏசாயா 45:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார்.+ அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார்.+

      அவர் அதைக் காரணம் இல்லாமல்* படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.+

      அவர் சொல்வது இதுதான்:

      “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.

  • மாற்கு 12:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அதற்கு அந்த வேத அறிஞன், “போதகரே, நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள், நீங்கள் சொன்னதுதான் உண்மை; ‘கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை’;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்