உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 78:69
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 69 அவருடைய ஆலயத்தை என்றென்றும் நிலைத்திருக்கிற வானத்தைப் போலவும்,+

      என்றென்றும் இருக்கும்படி தான் நிலைநிறுத்திய பூமியைப் போலவும் அமைத்தார்.+

  • சங்கீதம் 104:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அவர் இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார்.*+

      அது ஒருபோதும் அசைக்கப்படாது.*+

  • சங்கீதம் 119:90
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 90 நீங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறீர்கள்.+

      இந்தப் பூமியை உறுதியாக நிலைநிறுத்தினீர்கள், அது நிலைத்திருக்கிறது.+

  • நீதிமொழிகள் 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார்.+

      தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்