சங்கீதம் 104:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர் இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார்.*+அது ஒருபோதும் அசைக்கப்படாது.*+ சங்கீதம் 119:90 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 90 நீங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறீர்கள்.+ இந்தப் பூமியை உறுதியாக நிலைநிறுத்தினீர்கள், அது நிலைத்திருக்கிறது.+ பிரசங்கி 1:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஒரு தலைமுறை போகிறது, இன்னொரு தலைமுறை வருகிறது.ஆனால், பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.+
90 நீங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறீர்கள்.+ இந்தப் பூமியை உறுதியாக நிலைநிறுத்தினீர்கள், அது நிலைத்திருக்கிறது.+