சங்கீதம் 31:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+ பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+ சங்கீதம் 74:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+ உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+ சங்கீதம் 79:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அக்கம்பக்கத்து தேசங்களின் பழிப்பேச்சுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.+சுற்றியிருக்கிற மக்கள் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.
11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+ பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+
10 கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+ உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+
4 அக்கம்பக்கத்து தேசங்களின் பழிப்பேச்சுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.+சுற்றியிருக்கிற மக்கள் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.