யோபு 14:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+ 2 அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+ சங்கீதம் 102:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 வெயிலில் வாடிப்போன புல் போல என் இதயம் வாடியிருக்கிறது.+சாப்பிடக்கூட மறந்துவிடுகிறேன்.
14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+ 2 அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+