-
சங்கீதம் 8:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 உங்கள் கைகளால்* படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது,
நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது,+
-
ஏசாயா 48:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
நான் கட்டளை கொடுத்தால் அவை கீழ்ப்படியும்.
-
-
எபிரெயர் 1:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதோடு, “எஜமானே, ஆரம்பத்தில் நீங்கள் பூமிக்கு அஸ்திவாரம் போட்டீர்கள்; வானத்தை உங்கள் கைகளால் உருவாக்கினீர்கள். 11 அவை அழிந்துபோனாலும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்; அவையெல்லாம் துணி போல நைந்துபோகும்; 12 சால்வையைப் போல் நீங்கள் அவற்றைச் சுருட்டிவிடுவீர்கள், உடையைப் போல் அவற்றை மாற்றிவிடுவீர்கள்; ஆனால், நீங்கள் மாறாதவர், உங்களுடைய ஆயுளுக்கு முடிவே இல்லை”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.
-
-
-