உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 19:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது.+

      ஆகாயம்* அவருடைய கைவண்ணத்தை அறிவிக்கிறது.+

  • சங்கீதம் 104:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 காலங்களைக் குறிப்பதற்கு அவர் சந்திரனைப் படைத்தார்.

      சூரியனுக்குத் தான் மறைய வேண்டிய நேரம் நன்றாகத் தெரியும்.+

  • ஏசாயா 40:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 “வானத்தை அண்ணாந்து பாருங்கள்.

      அங்கே இருக்கும் நட்சத்திரங்களைப் படைத்தது யார்?+

      அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி ஒரு படைபோல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற கடவுள்தான் அவர்.

      அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்.+

      அவருடைய அபாரமான ஆற்றலினாலும் பிரமிக்க வைக்கிற பலத்தினாலும்,+

      அவற்றில் ஒன்றுகூட குறையாமல் இருக்கிறது.

  • ரோமர் 1:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை,+ கடவுள்தன்மை+ ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.+ அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்