சங்கீதம் 150:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 150 “யா”வைப் புகழுங்கள்!*+ அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைப் புகழுங்கள்.+ அவருடைய பலத்துக்கு அத்தாட்சியான ஆகாயவிரிவிலே அவரைப் புகழுங்கள்.+ வெளிப்படுத்துதல் 4:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 “எங்கள் கடவுளாகிய யெகோவாவே,* நீங்கள் மகிமையும்+ மாண்பும்+ வல்லமையும்+ பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்,+ உங்களுடைய விருப்பத்தின்படியே* அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று சொன்னார்கள்.
150 “யா”வைப் புகழுங்கள்!*+ அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைப் புகழுங்கள்.+ அவருடைய பலத்துக்கு அத்தாட்சியான ஆகாயவிரிவிலே அவரைப் புகழுங்கள்.+
11 “எங்கள் கடவுளாகிய யெகோவாவே,* நீங்கள் மகிமையும்+ மாண்பும்+ வல்லமையும்+ பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்,+ உங்களுடைய விருப்பத்தின்படியே* அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று சொன்னார்கள்.