சங்கீதம் 8:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உங்கள் கைகளால்* படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது,நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது,+ 4 அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோமனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோஅவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.+ ஏசாயா 40:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 உருண்டையான* பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.+பூமியில் வாழ்கிற மனுஷர்கள் அவருக்கு முன்னால் வெட்டுக்கிளிகள்போல் இருக்கிறார்கள். லேசான வலைத்துணியை விரிப்பதுபோல் அவர் வானத்தை விரிக்கிறார்.குடியிருப்பதற்கான கூடாரம்போல் அதை அமைக்கிறார்.+ ரோமர் 1:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை,+ கடவுள்தன்மை+ ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.+ அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.
3 உங்கள் கைகளால்* படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது,நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது,+ 4 அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோமனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோஅவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.+
22 உருண்டையான* பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.+பூமியில் வாழ்கிற மனுஷர்கள் அவருக்கு முன்னால் வெட்டுக்கிளிகள்போல் இருக்கிறார்கள். லேசான வலைத்துணியை விரிப்பதுபோல் அவர் வானத்தை விரிக்கிறார்.குடியிருப்பதற்கான கூடாரம்போல் அதை அமைக்கிறார்.+
20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை,+ கடவுள்தன்மை+ ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.+ அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.