சங்கீதம் 51:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உங்கள் மீட்பைப் பார்க்கும் சந்தோஷத்தை மறுபடியும் எனக்குக் கொடுங்கள்.+உங்களுக்குக் கீழ்ப்படியும் ஆசையை எனக்குள் தூண்டுங்கள். ஏசாயா 40:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள். கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+ ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+
12 உங்கள் மீட்பைப் பார்க்கும் சந்தோஷத்தை மறுபடியும் எனக்குக் கொடுங்கள்.+உங்களுக்குக் கீழ்ப்படியும் ஆசையை எனக்குள் தூண்டுங்கள்.
31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள். கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+ ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+