1 ராஜாக்கள் 18:46 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 எலியாவுக்கு யெகோவா விசேஷ பலத்தைக் கொடுத்ததால்,* அவர் தன்னுடைய அங்கியை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு ஆகாபுக்கு முன்னால் ஓடி யெஸ்ரயேலை அடைந்தார். சங்கீதம் 84:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர்கள் பலத்துக்குமேல் பலம் அடைந்து நடந்துபோவார்கள்.+அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனிலே கடவுளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.
46 எலியாவுக்கு யெகோவா விசேஷ பலத்தைக் கொடுத்ததால்,* அவர் தன்னுடைய அங்கியை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு ஆகாபுக்கு முன்னால் ஓடி யெஸ்ரயேலை அடைந்தார்.
7 அவர்கள் பலத்துக்குமேல் பலம் அடைந்து நடந்துபோவார்கள்.+அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனிலே கடவுளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.