உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 78:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 இருந்தாலும், அவர் இரக்கம் காட்டினார்.+

      அவர்களுடைய குற்றத்தை மன்னித்து, அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+

      அவர்கள்மேல் தன் கோபத்தையெல்லாம் கொட்டாமல்,

      நிறைய தடவை அதை அடக்கிக்கொண்டார்.+

  • ஏசாயா 49:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஒரு தாய் தன் வயிற்றில் சுமந்த பிள்ளைக்குக் கரிசனை காட்டாமல் இருப்பாளா?

      பால் குடிக்கும் தன் குழந்தையை மறப்பாளா?

      அவள் மறந்தாலும், நான் ஒருபோதும் உன்னை மறக்க மாட்டேன்.+

  • மல்கியா 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “அவர்களை என்னுடைய விசேஷ சொத்தாக்குவேன்.+ அந்த நாளில் அவர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.+ கீழ்ப்படிந்து நடக்கிற ஒரு மகனுக்கு அப்பா கரிசனை காட்டுவது போல நான் அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்.+

  • யாக்கோபு 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் வியாதியாக* இருப்பவனைக் குணமாக்கும், யெகோவா* அவனை எழுந்திருக்க வைப்பார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்