உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 தயவுசெய்து உங்களுடைய அளவுகடந்த அன்பை* காட்டி இந்த ஜனங்களுடைய பாவத்தை மன்னியுங்கள். எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்ததிலிருந்து மன்னித்தது போலவே இப்போதும் மன்னியுங்கள்” என்றார்.+

      20 அதற்கு யெகோவா, “நீ கேட்டுக்கொண்டபடியே நான் இவர்களை மன்னிக்கிறேன்.+

  • எரேமியா 30:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா சொல்வது இதுதான்: “உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்.

      உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ

      அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+

      ஆனால், உன்னை அழிக்க மாட்டேன்.+

      அதேசமயம், உன்னைத் தண்டிக்காமலும் விட மாட்டேன்.+

      உன்னைச் சரியான* அளவுக்குக் கண்டித்துத் திருத்துவேன்.”

  • புலம்பல் 3:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+

      அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்