-
1 பேதுரு 1:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 வேதவசனம் சொல்கிறபடி, “மனுஷர்கள் எல்லாரும் புல்லைப் போல் இருக்கிறார்கள், அவர்களுடைய மகிமையெல்லாம் புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது; புல் உலர்ந்துபோகும், அதன் பூவும் உதிர்ந்துபோகும்.
-