ஆதியாகமம் 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக* இருந்தது, எங்கு பார்த்தாலும் ஆழமான தண்ணீரும்+ இருட்டுமாக இருந்தது. தண்ணீருக்கு மேலே+ கடவுளுடைய சக்தி*+ செயல்பட்டுக்கொண்டு* இருந்தது.
2 பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக* இருந்தது, எங்கு பார்த்தாலும் ஆழமான தண்ணீரும்+ இருட்டுமாக இருந்தது. தண்ணீருக்கு மேலே+ கடவுளுடைய சக்தி*+ செயல்பட்டுக்கொண்டு* இருந்தது.