சங்கீதம் 104:5, 6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர் இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார்.*+அது ஒருபோதும் அசைக்கப்படாது.*+ 6 ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+ மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது.
5 அவர் இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார்.*+அது ஒருபோதும் அசைக்கப்படாது.*+ 6 ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+ மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது.