உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு+ என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது.

  • சங்கீதம் 74:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பகலும் உங்களுடையது, இரவும் உங்களுடையது.

      நீங்கள்தான் வெளிச்சத்தையும்* சூரியனையும் உண்டாக்கினீர்கள்.+

  • ஏசாயா 45:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 வெளிச்சத்தைக் கொடுப்பதும் நான்தான்,+ இருட்டை உண்டாக்குவதும் நான்தான்.+

      சமாதானத்தை ஏற்படுத்துவதும் நான்தான்,+ அழிவைக் கொண்டுவருவதும் நான்தான்.+

      யெகோவாவாகிய நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்