-
1 பேதுரு 1:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 இதனால் நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். ஆனாலும், கொஞ்சக் காலம் பலவிதமான சோதனைகளால் நீங்கள் வேதனைப்பட வேண்டியிருக்கிறது.+ 7 இப்படிச் சோதனைகளால் சோதிக்கப்பட்ட* உங்கள் விசுவாசம்+ தங்கத்தைவிட மதிப்புள்ளது. ஏனென்றால், நெருப்பில் சோதிக்கப்படுகிற தங்கம்கூட அழிந்துபோகும். உங்கள் விசுவாசமோ இயேசு கிறிஸ்து வெளிப்படும் சமயத்தில் உங்களுக்குப் புகழையும் மகிமையையும் மதிப்பையும் சேர்க்கும்.+
-