ஆதியாகமம் 41:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பினான்.+ அவர்கள் வேகமாகப் போய் சிறைச்சாலையிலிருந்து+ யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். யோசேப்பு சவரம்* செய்து, தன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்வோனிடம் போனார்.
14 உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பினான்.+ அவர்கள் வேகமாகப் போய் சிறைச்சாலையிலிருந்து+ யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். யோசேப்பு சவரம்* செய்து, தன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்வோனிடம் போனார்.