உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 2:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதனால், அவர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து, பாகால்களைக் கும்பிட்டார்கள்.+ 12 எகிப்திலிருந்து தங்களைக் கூட்டிக்கொண்டு வந்த தங்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களின் தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.+ அவற்றை வணங்கி, யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள்.+

  • 2 ராஜாக்கள் 17:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “நீங்கள் இப்படிச் செய்யக் கூடாது”+ என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தபோதிலும், இஸ்ரவேலர்கள் அருவருப்பான* சிலைகளை+ வணங்கிவந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்