எரேமியா 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதை ஒரு குற்றமாகவே அவள் நினைக்கவில்லை. தேசத்தைச் சீரழித்துக்கொண்டே இருந்தாள். கற்களையும் மரங்களையும் வணங்கி எனக்குத் துரோகம் செய்தாள்.+
9 அதை ஒரு குற்றமாகவே அவள் நினைக்கவில்லை. தேசத்தைச் சீரழித்துக்கொண்டே இருந்தாள். கற்களையும் மரங்களையும் வணங்கி எனக்குத் துரோகம் செய்தாள்.+