-
ஏசாயா 57:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பெரிய மரங்களின் கீழும் அடர்த்தியான மரங்களின் கீழும்+
நீங்கள் மோகத் தீயில் பற்றியெரிகிறீர்கள்.+
பள்ளத்தாக்குகளிலும்* பாறை இடுக்குகளிலும்
உங்கள் பிள்ளைகளை நரபலி கொடுக்கிறீர்கள்.+
6 பள்ளத்தாக்கில் உள்ள வழுவழுப்பான கற்களை ஆசையாக எடுத்து வைத்துக்கொள்கிறீர்கள்.+
அந்தக் கற்கள்தான் உங்கள் கூலி, அவைதான் உங்கள் சொத்து.
அவற்றுக்குத் திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்துகிறீர்கள்.+
அதைப் பார்த்து நான் திருப்தி அடைய* வேண்டுமா?
-