சங்கீதம் 106:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+ புலம்பல் 3:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 “நாங்கள் குற்றம் செய்துவிட்டோம்; கீழ்ப்படியாமல் போய்விட்டோம்;+ நீங்கள் எங்களை மன்னிக்கவில்லை.+
43 நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+