உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 33:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யாக்கோபு சுக்கோத்துக்குப்+ போய் அங்கே தனக்காக ஒரு வீடு கட்டினார், மந்தைகளுக்குக் கொட்டகைகளும் போட்டார். அதனால், அந்த இடத்துக்கு சுக்கோத்* என்று பெயர் வைத்தார்.

  • சங்கீதம் 60:6-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 பரிசுத்தமான* கடவுள் இப்படிச் சொன்னார்:

      “நான் சந்தோஷத்தோடு என் ஜனங்களுக்கு சீகேமைச் சொத்தாகக் கொடுப்பேன்.+

      சுக்கோத் பள்ளத்தாக்கைப் பங்காக அளந்து கொடுப்பேன்.+

       7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும்+ என்னுடையது.

      எப்பிராயீம் என் தலைக்கவசம்.

      யூதா என் அதிகாரக்கோல்.+

       8 மோவாப் நான் பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்.+

      ஏதோமின் மேல் என் செருப்பைத் தூக்கியெறிவேன்.+

      பெலிஸ்தியாவைத் தோற்கடித்து வெற்றி முழக்கம் செய்வேன்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்