உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 15:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவன் விடியற்காலையிலேயே எழுந்து நகரவாசலுக்குப்+ போகிற வழியில் நின்றுகொள்வான். ராஜாவிடம் நீதி கேட்க+ யாராவது வந்தால் அவரைக் கூப்பிட்டு, “எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர், “அடியேன் இஸ்ரவேலில் இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன், இந்த ஊரிலிருந்து வருகிறேன்” என்று பதில் சொல்வார். 3 பின்பு அப்சலோம் அவரிடம், “நீங்கள் சொல்வதெல்லாம் நியாயமாக இருக்கிறது, ஆனால் உங்கள் வழக்கை விசாரிக்க ராஜா தரப்பில் ஒரு ஆள்கூட இல்லையே” என்று சொல்வான்.

  • சங்கீதம் 31:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பொய் பேசுகிற வாய் ஊமையாகட்டும்.+

      நீதிமானுக்கு எதிராக ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும்

      அவமரியாதையோடும் பேசுகிற உதடுகள் திறக்காமல் போகட்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்