சங்கீதம் 36:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது!+ உங்களுடைய சிறகுகளின் நிழலில் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்.+ சங்கீதம் 69:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள்; நீங்கள் காட்டும் மாறாத அன்பு அருமையானது.+ அளவுகடந்த இரக்கத்தோடு என்னை நோக்கிப் பாருங்கள்.+ சங்கீதம் 86:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவாவே, நீங்கள் நல்லவர்,+ மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.+உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+
7 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது!+ உங்களுடைய சிறகுகளின் நிழலில் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்.+
16 யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள்; நீங்கள் காட்டும் மாறாத அன்பு அருமையானது.+ அளவுகடந்த இரக்கத்தோடு என்னை நோக்கிப் பாருங்கள்.+ சங்கீதம் 86:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவாவே, நீங்கள் நல்லவர்,+ மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.+உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+
5 யெகோவாவே, நீங்கள் நல்லவர்,+ மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.+உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+