சங்கீதம் 77:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 கடவுளே, நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன்.உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.+ சங்கீதம் 143:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*
12 கடவுளே, நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன்.உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.+
5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*