உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 77:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.+

      பழங்காலத்து வருஷங்களை யோசித்துப் பார்க்கிறேன்.

       6 ராத்திரி நேரத்தில் என் பாடலை நினைத்துப் பார்க்கிறேன்.+

      இதயத்தில் ஆழமாக யோசித்துப் பார்க்கிறேன்.+

      நன்றாக ஆராய்ந்து பார்க்கிறேன்.

  • சங்கீதம் 77:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “யா”* செய்த செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.

      பூர்வ காலத்தில் நீங்கள் செய்த அதிசயங்களை யோசித்துப் பார்ப்பேன்.

      12 கடவுளே, நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன்.

      உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.+

  • சங்கீதம் 111:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை.+

      ד [டாலத்]

      அவற்றின் மேல் பிரியமாக இருக்கிற எல்லாரும் அவற்றை ஆராய்கிறார்கள்.+

      ה [ஹே]

       3 அவருடைய செயல்கள் அற்புதமானவை, அதிசயமானவை.

      ו [வா]

      அவருடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்