சங்கீதம் 143:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.* ஏசாயா 51:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவின் கரமே,+ எழும்பு! எழும்பு!பூர்வ நாட்களிலும், முந்தின தலைமுறைகளிலும் எழும்பியது போலவே எழும்பு! உன் பலத்தைக் காட்டு! ராகாபை*+ துண்டு துண்டாக்கியது நீதானே?ராட்சதக் கடல் பிராணியைக் குத்திப்போட்டது நீதானே?+
5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*
9 யெகோவாவின் கரமே,+ எழும்பு! எழும்பு!பூர்வ நாட்களிலும், முந்தின தலைமுறைகளிலும் எழும்பியது போலவே எழும்பு! உன் பலத்தைக் காட்டு! ராகாபை*+ துண்டு துண்டாக்கியது நீதானே?ராட்சதக் கடல் பிராணியைக் குத்திப்போட்டது நீதானே?+