உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 87:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 என்னைப் பற்றித் தெரிந்தவர்களின்* பட்டியலில்

      ராகாபையும்*+ பாபிலோனையும் சேர்த்துக்கொள்வேன்.

      இதோ, பெலிஸ்தியாவையும் தீருவையும் கூஷையும்* சேர்ந்தவர்களைப் பற்றி,

      “இவர்கள் சீயோனில் பிறந்தார்கள்” என்று சொல்லப்படும்.

  • சங்கீதம் 89:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீங்கள் ராகாபை*+ வென்றீர்கள், கொன்றீர்கள்.+

      உங்களுடைய கைபலத்தால் எதிரிகளைச் சிதறிப்போக வைத்தீர்கள்.+

  • ஏசாயா 30:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 ஏனென்றால், எகிப்து செய்யும் உதவி வீணிலும் வீண்.+

      அதனால்தான், “சும்மா உட்கார்ந்திருக்கும் ராகாப்”+ என்று அதை நான் அழைத்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்