-
எரேமியா 37:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னிடம் விசாரித்து வரும்படி உன்னை அனுப்பிய யூதாவின் ராஜாவிடம் நீ இதைத்தான் சொல்ல வேண்டும்: “இதோ, உனக்கு உதவி செய்வதற்காக வந்துகொண்டிருக்கிற பார்வோனின் படை அதன் தேசமாகிய எகிப்துக்கே திரும்பிப் போக வேண்டியிருக்கும்.+ 8 ஆனால், கல்தேயர்கள் மறுபடியும் வந்து இந்த நகரத்தைக் கைப்பற்றி இதைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.”+
-