லூக்கா 6:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 உங்கள் பரலோகத் தகப்பன் இரக்கமுள்ளவராக இருப்பது போலவே நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.+ எபேசியர் 4:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+
32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+