ஏசாயா 66:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 66 யெகோவா சொல்வது இதுதான்: “பரலோகம் என் சிம்மாசனம், பூமி என் கால்மணை.+ அப்படியிருக்கும்போது, எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட ஆலயத்தை* கட்டுவீர்கள்?+நான் தங்குவதற்கு எப்படிப்பட்ட இடத்தைத் தருவீர்கள்?”+
66 யெகோவா சொல்வது இதுதான்: “பரலோகம் என் சிம்மாசனம், பூமி என் கால்மணை.+ அப்படியிருக்கும்போது, எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட ஆலயத்தை* கட்டுவீர்கள்?+நான் தங்குவதற்கு எப்படிப்பட்ட இடத்தைத் தருவீர்கள்?”+