-
அப்போஸ்தலர் 7:48-50பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
48 ஆனாலும், கைகளால் கட்டப்பட்ட ஆலயங்களில்* உன்னதமான கடவுள் குடியிருப்பதில்லை.+ 49 ‘பரலோகம் என் சிம்மாசனம்,+ பூமி என் கால்மணை.+ அப்படியிருக்கும்போது, எனக்காக எப்படிப்பட்ட ஆலயத்தை* கட்டுவீர்கள்? நான் தங்குவதற்கு எப்படிப்பட்ட இடத்தைத் தருவீர்கள்? 50 இவை எல்லாவற்றையும் என் கையால்தானே படைத்தேன்?+ என்று யெகோவா* கேட்கிறார்’ என ஒரு தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறாரே.
-