சங்கீதம் 141:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கெட்ட ஆசைகள் என் இதயத்தில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.+அக்கிரமக்காரர்களோடு சேர்ந்து அக்கிரமம் செய்ய என்னை விட்டுவிடாதீர்கள்.அவர்கள் தரும் விருந்தை நான் சாப்பிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நீதிமொழிகள் 30:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பொய் புரட்டை என்னைவிட்டுத் தூரமாக நீக்கிவிடுங்கள்.+ எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல், தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்.+
4 கெட்ட ஆசைகள் என் இதயத்தில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.+அக்கிரமக்காரர்களோடு சேர்ந்து அக்கிரமம் செய்ய என்னை விட்டுவிடாதீர்கள்.அவர்கள் தரும் விருந்தை நான் சாப்பிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
8 பொய் புரட்டை என்னைவிட்டுத் தூரமாக நீக்கிவிடுங்கள்.+ எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல், தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்.+