1 ராஜாக்கள் 8:58 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 58 அவர் நம்மைத் தன்னுடைய பாதையில் நடக்க வைப்பாராக!+ நம்முடைய முன்னோர்களுக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும் விதிமுறைகளுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் முழு இதயத்தோடு கீழ்ப்படிய நமக்கு உதவி செய்வாராக! சங்கீதம் 119:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 என் இதயம் என்னுடைய ஆதாயத்தைப் பற்றி யோசிக்காமல்,+உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றியே யோசிக்கும்படி செய்யுங்கள்.
58 அவர் நம்மைத் தன்னுடைய பாதையில் நடக்க வைப்பாராக!+ நம்முடைய முன்னோர்களுக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும் விதிமுறைகளுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் முழு இதயத்தோடு கீழ்ப்படிய நமக்கு உதவி செய்வாராக!
36 என் இதயம் என்னுடைய ஆதாயத்தைப் பற்றி யோசிக்காமல்,+உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றியே யோசிக்கும்படி செய்யுங்கள்.