சங்கீதம் 86:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+ உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+ சங்கீதம் 119:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 என் இதயம் என்னுடைய ஆதாயத்தைப் பற்றி யோசிக்காமல்,+உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றியே யோசிக்கும்படி செய்யுங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடவுள்மேல் அன்பும்,+ கிறிஸ்துவின் சேவையில் சகிப்புத்தன்மையும் காட்டுவதற்கு+ நம் எஜமான் உங்கள் இதயங்களைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்.
11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+ உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+
36 என் இதயம் என்னுடைய ஆதாயத்தைப் பற்றி யோசிக்காமல்,+உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றியே யோசிக்கும்படி செய்யுங்கள்.
5 கடவுள்மேல் அன்பும்,+ கிறிஸ்துவின் சேவையில் சகிப்புத்தன்மையும் காட்டுவதற்கு+ நம் எஜமான் உங்கள் இதயங்களைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்.