சங்கீதம் 27:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக என்னை நேர்வழியில் நடத்துங்கள். சங்கீதம் 119:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 யெகோவாவே, உங்கள் விதிமுறைகளின்படி நடக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+நான் கடைசிவரை அவற்றைக் கடைப்பிடிப்பேன்.+ சங்கீதம் 143:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிக் கேட்க வையுங்கள்.ஏனென்றால், நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களிடம்தான் உதவிக்காகக் கெஞ்சுகிறேன். ஏசாயா 54:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+
11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக என்னை நேர்வழியில் நடத்துங்கள்.
33 யெகோவாவே, உங்கள் விதிமுறைகளின்படி நடக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+நான் கடைசிவரை அவற்றைக் கடைப்பிடிப்பேன்.+
8 காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிக் கேட்க வையுங்கள்.ஏனென்றால், நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களிடம்தான் உதவிக்காகக் கெஞ்சுகிறேன்.
13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+