உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 25:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவாவே, உங்களுடைய பாதைகளை எனக்குக் காட்டுங்கள்.+

      உங்களுடைய வழிகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+

  • சங்கீதம் 86:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+

      உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+

      உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+

  • ஏசாயா 30:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உங்களுடைய மகத்தான போதகராகிய யெகோவா வேதனையை உணவாகவும் உபத்திரவத்தைத் தண்ணீராகவும் தந்தால்கூட+ இனி உங்களிடமிருந்து மறைந்திருக்க மாட்டார். உங்களுடைய மகத்தான போதகரை+ உங்கள் கண்களாலேயே பார்ப்பீர்கள்.

  • ஏசாயா 54:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+

      அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்