-
யாத்திராகமம் 33:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 நான் உங்களுக்குப் பிரியமானவனாக இருந்தால், தயவுசெய்து உங்கள் வழிகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.+ அப்போதுதான் நான் உங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும், எப்போதும் உங்களுக்குப் பிரியமானவனாக இருக்க முடியும். இந்தத் தேசத்தார் உங்களுடைய சொந்த ஜனங்கள் என்பதையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்”+ என்றார்.
-