உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 25:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவாவே, உங்களுடைய பாதைகளை எனக்குக் காட்டுங்கள்.+

      உங்களுடைய வழிகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+

  • சங்கீதம் 27:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+

      எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக என்னை நேர்வழியில் நடத்துங்கள்.

  • சங்கீதம் 86:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+

      உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+

      உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+

  • சங்கீதம் 119:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 யெகோவாவே, உங்கள் விதிமுறைகளின்படி நடக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+

      நான் கடைசிவரை அவற்றைக் கடைப்பிடிப்பேன்.+

  • ஏசாயா 30:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஒருவேளை நீங்கள் நேரான வழியைவிட்டு இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ போனால்,+ “இதுதான் சரியான வழி,+ இதிலே நடங்கள்” என்ற குரல் பின்னாலிருந்து உங்கள் காதுகளில் கேட்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்