உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 11:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 நியாயத்தீர்ப்புக்கு ஆளாகிறோம் என்றால், யெகோவாவினால்* கண்டிக்கப்படுகிறோம் என்று அர்த்தம்.+ அப்போதுதான், இந்த உலக மக்களோடு சேர்த்து தண்டிக்கப்பட மாட்டோம்.+

  • எபிரெயர் 12:9-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பூமியிலுள்ள நம் தகப்பன்கள் நம்மைக் கண்டித்துத் திருத்தினாலும், நாம் அவர்களுக்கு மரியாதை கொடுத்தோம்; அப்படியானால், வாழ்வு பெறுவதற்காக நம் பரலோகத் தகப்பனுக்கு* நாம் இன்னும் அதிகமாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இல்லையா?+ 10 பூமியிலுள்ள தகப்பன்கள் தங்களுக்குச் சரியாகத் தோன்றியபடி கொஞ்சக் காலம் நம்மைக் கண்டித்துத் திருத்தினார்கள். பரலோகத் தகப்பனோ, தன்னைப் போல் நாமும் பரிசுத்தமானவர்களாக இருக்கும்படி+ நம்முடைய நன்மைக்காக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார். 11 உண்மைதான், எந்தக் கண்டிப்பும் அந்தச் சமயத்தில் சந்தோஷமாகத் தோன்றாது, வேதனையாகத்தான் தோன்றும். ஆனாலும், அதனால் பயிற்சி பெற்றவர்களுக்கு அது பிற்பாடு சமாதான பலனைத் தரும், அதாவது நீதியான வாழ்வைத் தரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்