சங்கீதம் 5:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவே, காலையில் நீங்கள் என் குரலைக் கேட்பீர்கள்.+என் கவலைகளைக் காலையில் உங்களிடம் கொட்டிவிட்டு,+ பதிலுக்காக ஆவலோடு காத்திருப்பேன். சங்கீதம் 88:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆனாலும் யெகோவாவே, நான் உதவிக்காக உங்களிடம் கதறுகிறேன்.+ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள்முன் ஜெபம் செய்கிறேன்.+ மாற்கு 1:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருந்தபோதே, அவர் எழுந்து வெளியே போய்த் தனிமையான ஓர் இடத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.+
3 யெகோவாவே, காலையில் நீங்கள் என் குரலைக் கேட்பீர்கள்.+என் கவலைகளைக் காலையில் உங்களிடம் கொட்டிவிட்டு,+ பதிலுக்காக ஆவலோடு காத்திருப்பேன்.
13 ஆனாலும் யெகோவாவே, நான் உதவிக்காக உங்களிடம் கதறுகிறேன்.+ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள்முன் ஜெபம் செய்கிறேன்.+
35 விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருந்தபோதே, அவர் எழுந்து வெளியே போய்த் தனிமையான ஓர் இடத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.+