2 சாமுவேல் 7:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் உண்மையான கடவுள். உங்களுடைய வார்த்தைகளே உண்மையானவை.+ இந்த நல்ல விஷயங்களை உங்களுடைய ஊழியனுக்கு வாக்குறுதியாகக் கொடுத்ததும் நீங்கள்தான். சங்கீதம் 12:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவாவின் வார்த்தைகள் சுத்தமானவை.+அவை களிமண் சூளையில்* ஏழு தடவை புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன. யோவான் 17:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்;*+ உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்.+
28 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் உண்மையான கடவுள். உங்களுடைய வார்த்தைகளே உண்மையானவை.+ இந்த நல்ல விஷயங்களை உங்களுடைய ஊழியனுக்கு வாக்குறுதியாகக் கொடுத்ததும் நீங்கள்தான்.
6 யெகோவாவின் வார்த்தைகள் சுத்தமானவை.+அவை களிமண் சூளையில்* ஏழு தடவை புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன.