2 சாமுவேல் 5:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.* பின்பு, மில்லோவை*+ சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்.+
9 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.* பின்பு, மில்லோவை*+ சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்.+