பிரசங்கி 7:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஒடுக்குதல் ஞானமுள்ளவரைக்கூட பைத்தியக்காரத்தனமாக நடக்க வைக்கும். லஞ்சம் உள்ளத்தைக் கெடுக்கும்.+