-
1 சாமுவேல் 8:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 சாமுவேலுக்கு வயதானபோது, அவர் தன்னுடைய மகன்களை இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதிகளாக நியமித்தார். 2 அவருடைய மூத்த மகன் பெயர் யோவேல், இரண்டாவது மகன் பெயர் அபியா.+ அவர்கள் பெயெர்-செபாவில் நியாயாதிபதிகளாக இருந்தார்கள். 3 ஆனால், அவர்கள் இரண்டு பேரும் அவர்களுடைய அப்பாவைப் போல் நடந்துகொள்ளவில்லை. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு+ லஞ்சம் வாங்கினார்கள்,+ நியாயத்தைப் புரட்டினார்கள்.+
-