நீதிமொழிகள் 3:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய்.+அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.+ நீதிமொழிகள் 10:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து.*+அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும்* கொடுக்க மாட்டார். நீதிமொழிகள் 16:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 நீ எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடு.+அப்போது, உன் திட்டங்கள் வெற்றி பெறும்.
6 எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய்.+அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.+
22 யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து.*+அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும்* கொடுக்க மாட்டார்.